11-19-2004, 05:57 AM
hari Wrote:கவிதன் எங்க போனீர்கள் கன நேரமாக நேற்று காணவில்லை, பெரிய சங்கதி எல்லாம் நடந்தது இங்கு, நான் பலருடன் தேவையில்லாமல் பேச்சு கொடுத்து நல்லா வாங்கிகட்டினான், எனி யாருடனும் தேவையில்லாமல் கதைப்பதில்லை என்று முடிவு கட்டிட்டன். வாயைக்கொடுத்து எதையோ டமேச் ஆக்கின கதையாக பொயிட்டு.
நான் கொஞ்சம் பிசி மன்னா இப்ப அடுத்த இராச்சியம் அமைக்கிறன் எல்லோ .. உங்களை நாட்டை விட்டு கலைச்ச பின்பு எனக்கு தானே எல்லா பொறுப்பும் வந்திருக்கு அது தான் அயலட்டையிலை ஒப்பந்தங்களை பண்ணி ஏதாவது உந்த சண்டை இல்லாத காலத்துக்கை நானும் என்ரை கையை பலப்படுத்தணும் தானே.... உவன் கறுணா சும்மா டூம்..டுமீல் எல்லாம் போட்டு கொண்டு திரியிறான் நீங்கள் வேறை மாந்தோப்பில் இருந்து படைதிரட்டுறியள்... அப்ப எல்லாத்தையும் சமாளிக்கணும் எல்லே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

