11-19-2004, 04:59 AM
கவிதன் எங்க போனீர்கள் கன நேரமாக நேற்று காணவில்லை, பெரிய சங்கதி எல்லாம் நடந்தது இங்கு, நான் பலருடன் தேவையில்லாமல் பேச்சு கொடுத்து நல்லா வாங்கிகட்டினான், எனி யாருடனும் தேவையில்லாமல் கதைப்பதில்லை என்று முடிவு கட்டிட்டன். வாயைக்கொடுத்து எதையோ டமேச் ஆக்கின கதையாக பொயிட்டு.

