11-19-2004, 03:46 AM
இவையெல்லாம் பயிற்சி கொடுக்க வரவில்லை பயிற்சியெடுக்க வந்தவை என்பதுதான் உண்மை.20ம் நுற்றாண்டின் மிகஉறுதியான கட்டமைப்பை கொண்டஅதிஉயர்தாக்கும்திறணும்.உயரிய நவீன தெழில்நுட்ப ஆயுதகலங்களின் தாக்குதலையும் முறியடிக்ககூடியதும்.சிறந்த புலனாய்வு திறணும் கொண்ட ஒரு விடுதலை இயக்கத்துடன் ஓரு நீண்ட யுத்தத்தை நடத்திய அனுபவம் இலங்கை இராணுவத்திற்கே உண்டு எனவே அவர்களிடம் அனுபவங்களை பகிர்ந்து தங்கள் நாடுகளில் உள்ள கிளர்ச்சிகாரர்கள் மற்றும் விடுதலை இயக்கங்களை நசுக்கஅவர்களிற்கு உதவியாக இருக்கும். இராணுவபயிறசி என்பதில்.எதுவுமில்லை அங்கு சிறிது உடறபயிற்சியும் ஆயுதங்கள் பற்றிய விளக்கமும்.அதை எப்படி பாவிப்பது என்பதுமட்டுமே.பின்னர் கள அனுபவங்கள்தான்அவரவர் தாக்குதல் திறனை வெளிப்படுத்தும்.பயிற்சியை மட்டும் வைத்துகொண்டு பெரிதாய் ஒண்டும் செய்ய முடியாது.அப்படிப்பார்த்தால் எமது ஆரம்ப கால போராட்ட குழக்களில்.சில ploவிலும் இந்தியாupயிலும்.ஒரிசாவிலும் எடுக்காதபயிற்சிகளா.ஆனால்சொற்ப காலம் மடடுமே இந்தியாவிடம் பயிற்சி எடுத்த புலிகளால் மடடும் எப்படி ?வ்வளவு துரம் வளர முடிந்தது.அதறகு கள அனுபவமும்.சரியான வழிநடத்தலுமே தேவை

