11-19-2004, 01:58 AM
எடுப்பார் கைப்பிள்ளை கறுணா Wrote:தமிழனின் கடவுள் முருகனின் அட்வென்சருகளை விழாவாக எடுப்பதை பண்டிகையாக ஏற்கிறீர்களில்லை?அடே கறுணா
முருகனின் அட்வென்சருகளை எழுதினது இந்த பார்ப்பனப் பரதேசிகளடா. அதுக்கு எடுக்கப்படும் விழாக்களை பண்டிகையாகவோ அல்லது வேறை என்னவாகவோ கொண்டாடுறது தீபாவளி கொண்டாடுற மாதிரித்தான். இதிலை ஒரு சோகம் என்னென்டா முருகன் எண்ட பெயரே இந்தப் பார்ப்னங்களின் கற்பனையில் உதித்த ஒன்றுதான் அவரின் உண்மையான பெயர் வேலன் மட்டுமே அனால் இந்தப் பாப்பனங்கள் அவருக்கு 108 பெயர்களையும் வழங்கி போதாக் குறைக்கு இரண்டு பெண்டாட்டிகளையும் வழங்கி கேவலப் படுத்தியுள்ளனர்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

