11-18-2004, 11:23 PM
Quote:மாமா நன்றாகத்தான் வழங்குங்கோ. மின்னஞ்சல் முகவரிகள் நன்றாகத்தான் சேகரிக்கிறீங்க. இதுக்குள்ள பி.கு வேறை. அடபாவி. நீங்களே உங்கள் ஜிமெயிலை பாவிக்கிறீங்களா......?
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?
அட வழங்கிறது ஒரு யிமெயில் முகவரி தான் ஒழிய கனக்க இல்லை அதாவது என்னிடம் உள்ள ஒரு யிமெயிலை அவர்களுக்கு அனுப்புவன்... அவர்களின் மின்னஞ்சல் வந்தால் மட்டும் tamilini@gmail.com .. இது தான் நான் வழங்கும் யிமெயில்
[b][size=18]

