Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"வலிமையே வாழ்வு"
#1
செய்தி 1: அமெரிக்க கடற்படை, இரானுவத் தளபதிகள் இலங்கை விஜயம், எல்லைப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டனர்!

2) செய்தி 2: இந்திய கடற்படை, இரானுவத் தளபதிகள் இலங்கை விஜயம். அவ்ர்களும் இல்லைப் புறங்களுக்குச் சென்றும், ஆலோசனைகளை வழங்கியும் சென்றனராம்!

3) செய்தி : பாகிஸ்தான், அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் இலங்கைக்கு வருகையும் பயிற்சிகள், ஆயுத தளபாடங்கள் வினியோகம்!

செய்தி : அமெரிக்க, இந்திய பாகிஸ்தான் இரானுவ நிபுனர்களினால் இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகள் வழங்கப் படுகிறது.

செய்தி : இலங்கைப் படைகளுக்கு சீனா, இஸ்ரேல், அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து யுத்த விமானங்கள், கப்பல்கள், போர்த்தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

செய்தி : .....

இறுதியாக இன்றைய செய்தி : இன்று இலங்கைப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் யுத்த காலங்களில் பாதுகாப்புச் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இவ்வரவு செலவுத் திட்டத்தில் பன்மடங்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.
....... இச் செய்திகளெல்லாம் இந்த சமாதான காலத்தில் நிகழ்வதானது என்னத்தைச் காட்டுகின்றன? இந்த அரசு பதவியேற்றபின் இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்வதற்காக ஏதாவது முயற்சி எடுத்ததா? ... மாறாக யுத்த முனைப்புகளிலேயே தொடர்ந்து நாட்டத்தைக் காட்டியதையும், அதற்கான தயாரிப்பு வேலைகளை முனைப்புடன் தொடர்வதையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக வரவு செலவுத்திட்ட பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு நிகழ்த்தப்பட்டுள்ளது!

இச்செயற்பாடுகளானது வெகுவிரைவில் மிகப் பாரிய, கொடிய யுத்தத்தை எம்மக்கள் மீது திணிக்க இலங்கைப் பேறினவாதம் தயாராகி வருவதையே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவற்றை நாம் எவ்வாறு முறியடிப்பது? புலம் பெயர்ந்த எம்பங்கு என்ன? .....????????? இக்கேள்விகளுக்கு பதிலானது எமது தேசியத்தைப் பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. எமது தேசிய இரானுவத்தைப் பலப்படுத்துவதன் மூலமே, எமது தாயகத்தைக் காப்பாற்றலாமென்பதை விட நாமும் புலத்தில் கவுரவமாக வாழலாம். இதற்கு புலத்தில் எம்மாலான அணைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும்.எம் தேசப் புதல்வர்களுக்கு விரைந்து கை கொடுப்போம்.
"
"
Reply


Messages In This Thread
"வலிமையே வாழ்வு" - by Nellaiyan - 11-18-2004, 10:57 PM
[No subject] - by thaiman.ch - 11-18-2004, 11:02 PM
[No subject] - by Nada - 11-18-2004, 11:09 PM
[No subject] - by MEERA - 11-19-2004, 12:01 AM
[No subject] - by Jaya - 11-19-2004, 02:19 AM
[No subject] - by shiyam - 11-19-2004, 03:46 AM
[No subject] - by thaiman.ch - 11-19-2004, 10:05 AM
[No subject] - by Suji - 11-19-2004, 01:32 PM
[No subject] - by shiyam - 11-19-2004, 03:21 PM
[No subject] - by thaiman.ch - 11-19-2004, 03:42 PM
[No subject] - by shiyam - 11-19-2004, 05:46 PM
[No subject] - by tamilini - 11-19-2004, 05:50 PM
[No subject] - by shiyam - 11-19-2004, 06:12 PM
[No subject] - by tamilini - 11-19-2004, 06:15 PM
[No subject] - by Suji - 11-19-2004, 07:08 PM
[No subject] - by thaiman.ch - 11-19-2004, 07:13 PM
[No subject] - by MEERA - 11-19-2004, 07:46 PM
[No subject] - by Suji - 11-19-2004, 08:00 PM
[No subject] - by thaiman.ch - 11-19-2004, 08:40 PM
[No subject] - by kavithan - 11-20-2004, 01:00 AM
[No subject] - by sinnappu - 11-21-2004, 03:33 PM
[No subject] - by ramya - 11-21-2004, 04:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)