11-18-2004, 09:07 PM
குருவிகளிற்கு நன்றி தலைகள் பற்றிப்பேசியதால்
ஆறுதலை ஆறுதலை தந்திடும் வேலருக்கு ஆறுதலை
ஆறுதலை வாழும்வரை அறிய வேலர் தந்த விடுதலை
விடுதலை விடியலை வென்ற வேலர்பிள்ளை தமிழ்த்தலை
தமிழ்த்தலை நிமிர்ந்திட தரணியெங்கும் நிமிரும்தமிழர்தலை
அகவை ஐம்பதை அடையும் எங்கள் அற்புதமான அண்ணாவிற்கு களத்தில் உறவாடும் உண்மையான தமிழ் நெஞ்சங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்