07-28-2003, 05:42 PM
வணக்கம் நண்பர்களே...
சுரதா அண்ணா அறிமுகப்படுத்தி வைக்க, படுவேகமாகவே புதிய புதிய குடில்கள் கட்டியாகிற்று. ஆம் நம் யாழ் இணையப் படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தளங்களைக் கண்டேன். மகிழ்ந்தேன். உங்கள் முயற்சிகள், ஆக்கங்கள் இன்னும் தொடரட்டும். தொடர்வீர்கள்.
உங்கள் குடில்களை அழகுபடுத்த உங்களோடு நானும் ஒரு குடில் அமைத்துள்ளேன். எனது குடிபூரலுக்கு உங்களையும் நட்புடன் அழைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கோலம்: உங்கள் பக்கங்களை அழகுபடுத்த அதாவது வடிவமைப்பச் செய்யும் நோக்கோடு "கோலம்" அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் இலவசமே...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்கள் விருப்பங்களிற்கு ஏற்றாற்போலும் புதிய கோலங்கள் அமைத்துத் தரப்படும்.
கோலம்
இணையத்தில் கோலமிட்டு இதயங்கள் கொள்ளை கொள்வோம்
சுரதா அண்ணா அறிமுகப்படுத்தி வைக்க, படுவேகமாகவே புதிய புதிய குடில்கள் கட்டியாகிற்று. ஆம் நம் யாழ் இணையப் படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தளங்களைக் கண்டேன். மகிழ்ந்தேன். உங்கள் முயற்சிகள், ஆக்கங்கள் இன்னும் தொடரட்டும். தொடர்வீர்கள்.
உங்கள் குடில்களை அழகுபடுத்த உங்களோடு நானும் ஒரு குடில் அமைத்துள்ளேன். எனது குடிபூரலுக்கு உங்களையும் நட்புடன் அழைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->கோலம்: உங்கள் பக்கங்களை அழகுபடுத்த அதாவது வடிவமைப்பச் செய்யும் நோக்கோடு "கோலம்" அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் இலவசமே...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்கள் விருப்பங்களிற்கு ஏற்றாற்போலும் புதிய கோலங்கள் அமைத்துத் தரப்படும். கோலம்
இணையத்தில் கோலமிட்டு இதயங்கள் கொள்ளை கொள்வோம்