11-18-2004, 04:41 PM
சரி சரி நான் வெள்ளைக்கொடியுடன் நிற்கின்றேன் எனக்குப்பக்கத்தில் சேற்றுக்களியில் ஒரு போர்க்கொடி கிழிந்து கிடக்கின்றது. கிழித்தவர்கள் குருவிகளாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன் நம்புகின்ற என்னை வம்புக்கிழுக்காதையுங்கோ பறவைகளே.
புறம் பாடும் பறவைகள் என்பதன் பொருள் புறம் வெளியில் அதாவது அகம் புறம் என்பதில் வருகின்ற புறம் வெளியில் வாய்திறந்து சுதந்திரமாகப்பாடும் பறவைகள் என்று பொருளாம் ஆனால் இந்தக்கருத்தில் சிலேடை வாடை கனமாக வீசுகின்றது என்று யாரோ எனது காதிற்குள் கிசுகிசுக்கின்றார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Jaya