Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"சூரன்போர் வாழ்த்துக்கள்"
#16
மதம் என்பது ஒரு வழிகாட்டி.... மனிதப் பரினாம வளர்ச்சியில் மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் வளரவளர அவன் விலங்கு நிலையில் இருந்து வேறுபட்டு வாழந்தொடங்கினான்... அவனை ஒரு சீரான வழியில் வழிநடத்த விவேகமான பாதையில் விலங்குகளைவிட உயர்ந்த பண்புகளை வளர்க்க வெளிப்படுத்த... சிந்திக்கும் மனிதனால் எல்லோருக்காவும் உருவாக்கப்பட்டதுதான் மதம்...! அங்கு கடவுள் என்பது குறியீடு... கருத்தா மனிதன்....! இப்போ இலக்கங்களை வைத்திருக்கின்றோம் கணிப்புகளை எப்படிச் செய்கின்றோம்....இலக்கத்தை விட்டா அதுவா கணிப்புச் செய்யுமா...இல்லை அல்லவா அதுபோல்தான் ஒன்றை அடைவதற்கான முயற்சிக்கான குறியீடு கடவுள்... அதில் முதன்மை பெறும் அடைய வேண்டிய இலக்குகள் அன்பு.. கருணை.. தர்மம் போன்றவை... இவை இன்றேல் மனிதன் விலங்கில் இருந்து வேறுபட்டு மனிதனாக சமூகத்தில் ஒற்றுமையுடன் வாழ முடியாது....இதனால்தால் எல்லா மதத்தின் அடிப்படையும் அன்பைப் போதிக்கின்றன....தர்மத்தைச் இனம் காட்டுகின்றன...அதேவேளை அதர்மத்தையும் இனங்காட்டி அதை அழிக்கவும் சொல்கின்றன... காரணம் அவை மனிதனின் பலமான சமூக வாழ்வு முறையை சிதைக்கும் என்பதால்... ஆனால் இதையும் விஞ்சி இடையில் மனிதர்கள் தங்கள் சமூக தனித்துவம் காட்டப் புகுத்திய இடைச் செருகலால்தான் மதம் என்பதன் யார்த்தத் தொனி இன்று மறைக்கப்பட்டுள்ளது....! அதுவும் மனித சிந்தனையின் வெளிப்பாடுதான்...!

இதில் இருந்து என்ன தெரிகிறது சமூகமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்து தனித்து வாழ மனிதனுக்குப் பாதுகாப்புக் கிடைத்ததும் அவனுடைய சிந்தனை தன்சார்ந்து மட்டுமே சுயநலத்துடன் செயல்படுகிறது என்பதையே...இது மனிதன் சமூக விலங்கு என்ற நிலையை மார்ற்றி அமைக்கவும் அதுவே பின் பாரிய சமூக அழிவுகளை உண்டு பண்ணவும் வித்திடுகிறது எனபதையுமே...!

அன்று அறிவியல் கூட மதச் சிந்தனையாளர்களால்தான் வழிநடத்தப்பட்டது காரணம்...அவர்களுக்கு மனிதனை சமூகம் என்ற கட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை...அது தவறின் அவனின் முன்னேற்றம் என்பது அவனையே பாதிக்கும் என்பதுதான்....!

எனவே மதத்தைப் பற்றி மேலோட்டமாக நோக்காமல் அதன் உள்ளார்ந்த அர்த்ததை விளங்கிக் கொண்டால் கோயிலில் கிடைக்காத அறிவும் ஆற்றலும் கிடைக்கும்....ஆனால் அதை எல்லா மனிதனாலும் அடைய முடியுமா....என்றால் இல்லை...அதனால்தான் கோவில்களைக் கட்டி நெறிகளை அறிமுகப்படுத்தி விசேட தினங்களை கொண்டாட வைத்து அனைத்து அறிவு நிலை மனிதனையும் ஒரே சமூக நிலையில் மதம் என்ற பாடம் கொண்டு சிந்திக்க வைத்து சமூகத்துடன் ஒற்றுமையாக வாழ வைக்க விளைந்தனர்...ஆனால் இன்று ஆயுதங்களும் சட்டங்களும் மனிதனை பரினாம வளர்ச்சியில் பிந்திய நிலைக்குக் கொண்டு செல்ல மீண்டும் அவன் விலங்கு நிலைக்கு திரும்பி அடிபடுகின்றான்...அதுதான் உண்மை....! அதன் விளைவுகள் தான் பெருகிவரும் இன்றைய மதப்பிரச்சனைகளும் சமூகப்பிரச்சனைகளும்..!

இரண்டாம் உலகப் போர்வரை கிறிஸ்தவத்தின் வழி நடத்தலில் தான் மேற்கில் அறிவியல் - விஞ்ஞானம் கட்டுப்பாடோடு வளர்ந்தது...இன்று இந்து மத நாடானா இந்தியா அறிவியலில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது... உண்மையில் மதம் சொல்வது வாழ்வின் அடிப்படை நெறிகளை...மனிதன் மனிதனாக சமூகமாக வாழ்வதற்கு...! அறிவியல் என்பது மனிதன் மனிதனாக வாழ்ந்தால்... தானே சிந்தித்துப் பெறுவது....அதற்கும் மதத்திற்கும் நேரடித் தொடர்பில்லை....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-17-2004, 02:33 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 02:49 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:02 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:02 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:04 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 03:08 PM
[No subject] - by tamilini - 11-17-2004, 03:09 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:13 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 03:15 PM
[No subject] - by Sriramanan - 11-18-2004, 01:38 AM
[No subject] - by thaiman.ch - 11-18-2004, 01:44 AM
[No subject] - by கறுணா - 11-18-2004, 12:12 PM
[No subject] - by kuruvikal - 11-18-2004, 03:18 PM
[No subject] - by Sriramanan - 11-19-2004, 01:58 AM
[No subject] - by sinnappu - 11-20-2004, 09:52 PM
[No subject] - by sinnappu - 11-15-2005, 08:35 AM
[No subject] - by MUGATHTHAR - 11-15-2005, 10:53 AM
[No subject] - by வினித் - 11-15-2005, 04:06 PM
[No subject] - by sinnappu - 11-15-2005, 04:18 PM
[No subject] - by Niththila - 11-15-2005, 04:21 PM
[No subject] - by Vasampu - 11-15-2005, 04:27 PM
[No subject] - by Niththila - 11-15-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 11-15-2005, 04:56 PM
[No subject] - by tamilini - 11-15-2005, 06:57 PM
[No subject] - by வினித் - 11-15-2005, 07:05 PM
[No subject] - by Danklas - 11-15-2005, 07:13 PM
[No subject] - by vasisutha - 11-15-2005, 07:58 PM
[No subject] - by Danklas - 11-15-2005, 08:02 PM
[No subject] - by KULAKADDAN - 11-15-2005, 08:32 PM
[No subject] - by vasisutha - 11-15-2005, 08:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)