11-18-2004, 02:41 PM
ஜெயா அவர்களே தமிழில் கருத்தாடல் செய்யுங்கள் என்று சொன்னதற்காக இத்தனை அடிபிடி, நீங்கள் 17 மொழிகள் கற்று என்ன பயன் நாகரீகம் என்ற மொழியை கற்கத்தவறிவிட்டீர்களே? bruce lee யாகவோ கரும்புலியாகவோ என்னை நான் கற்பனை செய்ததில்லை, என்னை அடையாளப்படுத்த ஏதாவது படம் போடவேண்டும் என்பதற்காகவே கிடைத்த படத்தை போட்டேன், நீங்கள் 17 மொழியை கற்க வாழ்த்துக்கூறிய எனக்கு நன்றிகள் கூறுவதற்கு பதிலாக நான் நகைச்சுவைக்காக எழுதியதை வைத்து சண்டைக்கு இழுக்கிறீர். இதுதான் உமது பண்பா? நானும் உம்மைபோல் எத்தனையோ எழுதலாம் நீரும் திருப்பி எதையாவது எழுதலாம். ஆனால் கருத்துக்களத்தை இந்த பயனற்ற சண்டைகளுக்கு பயன்படுத்தவிரும்பவில்லை.

