07-28-2003, 12:55 PM
அதென்ன செத்த பாம்பை அடிக்க தடிவேணுமோ? பாவம் விட்டுவிடுங்கோ. அலட்டல் கேஸ் என்று தெரியுது தானே. காணமல் போனதுகள் ம(ந்)தி தாத்தாவைப் போன்றவர்கள் தான். ஏனேனில அவையள் வந்தால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டினம் எங்களுக்கு நி(ர்)வாரணமாய் அரிசி பருப்பாவது தருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தவர்கள். கடைசில் அடையாளம் காணக்கூட எலும்புக் கூட்டில் துணி கூட இருக்கவில்லை. பெடியள் தெரிஞ்சுதான் இப்படி சிலரை ஆயுதத்தைக் காட்டியாவ வன்னிக்குக் கொண்டு போய் வைத்து தப்பவைத்ததுகள். உதேல்லாம் எங்க உதுகளுக்குத் தெரியப் போகுது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

