11-18-2004, 12:47 PM
Jaya Wrote:அன்புள்ள தமிழினிக்கு நன்றிகள் பல.
தொடக்கத்தில் இங்கு தமிழில் எழுதும் நுட்பத்தை நான் அறிந்திருக்கவில்லை ஆகவேதான் ஆங்கிலத்தில் எழுதினேன். அதுவும் தமிழினி எழுதியது போல ஒரு பாவப்பட்ட பிறவிக்கு வக்காளத்து வாங்கும் நல்ல நோக்குடன் எழுதினேன் ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.
இதுதான் (கணணி) உலகம் போலும் அத்துடன் இந்தப்பக்கம் பல பக்கங்களாக இருப்பதையும் இப்பொழுதுதான் கண்டு கொண்டேன் ஆகவேதான் தாமதமாக எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் வருகின்றன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஜெயா நீங்கள் 17வது மொழியை கற்க எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த மொழியையும் இங்க வந்து போட்டுவிடாதிங்கள், நான் ஏற்கனவே வருத்தக்காரன் பட்டன மண்டையப்போட்டுடுவன் சொல்லிட்டன்.
Hari வருத்தக்காரனாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Hari என்னும் நோயாளி ஆசையாக மாட்டிய முகமூடி
அடிபிடிக்கலையிø சகலகலாவல்ல சீனத்து Bruce Lee
செய் அல்லது செத்து மடி என வெறும்பாட்டுப்பாடி
கரும்புலி என வேடமிட்ட மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மொழிகள் பல அறிந்தாலும் தமிழ் நயம் மறவோம்
சுடு மொழிக்கவிதை வரைந்தாலும் நல்லதமிழ் நட்பு நாடுகின்றோம் 8)
அன்புடன் Jaya
Excuse me... Can u give more detail about this (terms in red colour)....please....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

