11-18-2004, 12:26 PM
அன்புள்ள வெண்ணிலாவிற்கு
பாராட்டுக்கு நன்றிகள் பல.
வெண்நிலவின் பெயரில் களங்கம் இல்லை
உன் முகமோ சிரிக்கும் மழலைப்பிள்ளை
தமிழ் மணம் வீசும் நறுமண முல்லை நீ
களத்தில் கிளித்தமிழ் பேசும் கிள்ளை நீ
ஆண் பெண் பேதம் இøலா நானோர் அர்த்தநாரி
உலகெøலாம் என் பாதிக்காக உரிமைக்குரல் கூவி
தமிழ்க்கவிபாடும் நானும் உனது தமிழ்ச்சாதி
மெல்ல மெல்ல அறிவாய் எனது சொந்தச்சேதி
அன்புடன் Jaya <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தமிழிø எழுத அதிக நேரம் பிடிக்கின்றது எத்தனையோ நøலவர்கள் தமிழிற்காக தங்களின் வாழ்நாள் முழுவதையும் கொடுக்கும் பொழுது தமிழை வளர்க்க எனது வாழ்நாளில் சில கணங்களைக் கொடுப்பதில் பெருமையடைகின்றேன்.
அன்பே சிவம் வாழ்க தமிழ் 8)
பாராட்டுக்கு நன்றிகள் பல.
வெண்நிலவின் பெயரில் களங்கம் இல்லை
உன் முகமோ சிரிக்கும் மழலைப்பிள்ளை
தமிழ் மணம் வீசும் நறுமண முல்லை நீ
களத்தில் கிளித்தமிழ் பேசும் கிள்ளை நீ
ஆண் பெண் பேதம் இøலா நானோர் அர்த்தநாரி
உலகெøலாம் என் பாதிக்காக உரிமைக்குரல் கூவி
தமிழ்க்கவிபாடும் நானும் உனது தமிழ்ச்சாதி
மெல்ல மெல்ல அறிவாய் எனது சொந்தச்சேதி
அன்புடன் Jaya <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தமிழிø எழுத அதிக நேரம் பிடிக்கின்றது எத்தனையோ நøலவர்கள் தமிழிற்காக தங்களின் வாழ்நாள் முழுவதையும் கொடுக்கும் பொழுது தமிழை வளர்க்க எனது வாழ்நாளில் சில கணங்களைக் கொடுப்பதில் பெருமையடைகின்றேன்.
அன்பே சிவம் வாழ்க தமிழ் 8)

