11-18-2004, 11:26 AM
நன்றி ஜெயா... தமிழ÷கள் நாங்கள் மற்ற மொழிகளை நேசிப்பது போல் எவ்வளவு போ÷ எமது தாய் மொழியை நேசிக்கிறா÷கள். ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இதனால் ஒரு காலத்தில் எமது மொழி அழிந்து போகம் நிலை வரலாம்..........
<b> </b>

