11-18-2004, 11:16 AM
பாண்டியன் அவர்களிற்கு
உங்களின் கருத்தை மதிக்கின்றேன் ஏற்றுக்கொள்கின்றேன் அது போல ஒவ்வொரு மொழியைப் பேசுகின்ற மக்களிற்கும் அவர்களின் மொழிக்கு வேறு மொழிகள் இணையாகாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
எங்களின் மொழியை நாங்கள் நேசிப்பது போல மற்றயவர்களும் அவர்களின் மொழிகளை நேசிக்கின்றார்கள் என்று நான் நினைப்பதால் அவர்களின் மொழிகளை என்னால் எனது தாய் மொழியைப்போல சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகின்றது.
மொழியில்ப் பேதம் இல்லை காணும் விழியில்ப்பேதம் உண்டு
சொல்லில்ப் பாகம் இல்லை மனசின் உள்ளில் பாகுபாதம் உண்டு
இன்று உலகில்ப்பரந்து வாழும் தமிழர்களின் குழந்தைகளிற்கு தமிழ் மொழி தாய் மொழியாக இருக்கின்ற பொழுதும் அவர்கள் வாழும் நாட்டில் பேசப்படுகின்ற பொது மொழிதான் ஆளுமை மிக்க மொழியாக திகழ்கின்றது.
உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க முடியாத பட்சத்தில் மற்றயவரை மதிக்கும் குணமேவிய தமிழ்க்குலம் நான்.
அன்புடன்
Jaya <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->