11-18-2004, 07:21 AM
நடா தகவலுக்கு நன்றிகள், இந்தமுறை நான் உசாராக இருக்கின்றேன். மீரா குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தால் மோகன் அண்ணா தடைசெய்த நபர்களின் ஒருவரின் பெயருடன் ஒத்துப்போகிறது கவனித்தீர்களா? களத்துக்குள்ளேயும் இவர்கள் ஊடுறுவலாம் கவனமாக இருக்கவேண்டும். நாங்களும் யார் வாரது என்று தெரியாமல் பெரியவரவேற்பெல்லாம் கொடுக்கபோகின்றோம், அந்த பாடையில போகவேண்டிய பரதேசிகளுக்கு!

