11-18-2004, 06:45 AM
ஜெயா நீங்கள் 17வது மொழியை கற்க எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த மொழியையும் இங்க வந்து போட்டுவிடாதிங்கள், நான் ஏற்கனவே வருத்தக்காரன் பட்டன மண்டையப்போட்டுடுவன் சொல்லிட்டன். நீங்கள் கற்றமொழிகளில் உள்ள நல்ல விசயங்களை தமிழாக்கம் செய்து தாருங்கள் அது போதும்!

