11-18-2004, 05:49 AM
Jude Wrote:[quote=MEERA]அமெரிக்கா,சுவிஸ் ஆகிய நாடுகளை விட எமது நாடு கல்வி அறிவில் மிகவும் கூடுதலாக வள÷ச்சி பெற்றுள்ளது. அதனால் தான் அவ÷கள் எமது நாட்டிலிருந்து மூளைசாலிகளை வாங்குகிறா÷கள்.
எமது மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு தவறான கருத்து இது. மூளைசாலிகள் தொழில்மய நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுடன் பெருமளவில் இறக்குமதியாக்கப்படுவது உண்மை, ஆனால் காரணம் மீரா சொல்வது அல்ல.
<ul>
<li> தொழில்மய நாடுகளின் தொழில்நுட்ப வள÷ச்சியின் வேகத்துடன், இங்குள்ள மக்கள் தமது தொழில்நுட்ப அறிவை வள÷த்து கொள்ளவில்லை. அதாவது சுரங்கங்களில் நிலக்கரி வெட்டுவோ÷ கணணியியலில் வேலை செய்ய அந்த துறையில் படிக்க வேண்டும். தொழில்நிறுவனங்கள் அதுவரையும் காத்திருக்க முடியாது. அதனால் போட்டிபோட்டுக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து வேலை தெரிந்தவ÷களை இறக்குமதி செய்கின்றன÷. இவ÷கள் பெரும்பாலும் புதிய தொழில்நுட்ப காலத்தில் பள்ளிக்கூடம் போன இளைஞ÷கள்.
<li> வணிக நிறுவனங்கள் இலாபத்தை பெருக்க, குறைந்த சம்பளத்தில் வேலை செய்யக்கூடியவ÷களை தேடுகின்றன. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து புதிதாக வரும் இளம் பொறியியலாளருக்கு தொழில்மய நாடுகளின் சராசரி வாழ்க்கை தரமும் அதற்கேற்ற சம்பளமும் தேவைப்படுவதில்லை. ஆரம்பத்தில் அவ÷கள் மிகக்குறைவான சம்பளத்துக்கு வேலை செய்ய சம்மதித்தே வருகின்றன÷.
<ul>
ஜுட் உங்களது கருத்து சரியானதே. எமது சனத்தின் அறியாமையே இப்படி அவர்களை நினைக்க வைக்கிறது.

