11-18-2004, 02:02 AM
Quote:10 வருடமாக இடம்பெயர்ந்து அலைக்கழிந்த நிலையில் கைவிடப்பட்ட மக்களுக்கு இப்ப நீங்கள் செய்யும் உதவி பேருதவியல்ல....குருவிகளே தயவு செய்து இவர்களின் உதவியைக் கொச்சைப் படுத்தாதீர்கள். இவர்களின் உதவி எமது மக்களிற்கு போதுமானது அல்லாமால் இருக்கலாம். ஆனால் எமது மக்களிற்காக தங்களால் இயன்ற ஏதாவது ஒன்றை இவர்கள் செய்ய எத்தனிக்கிறார்கள். தயவு செய்து அதைக் கொச்சைப் படுத்தாது ஊக்குவியுங்கள் நிச்சயமாக அவர்கள் இன்னும் இன்னும் செய்வார்கள்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

