11-18-2004, 01:38 AM
Quote:1900ஆம் ஆண்டு மானிப்பாயில் மருத்துவமணை கட்டிய ஒரு அமெரிக்கன் சொல்கிறான்:இந்தச் சாக்கடைச் சமயங்களை குறிப்பாக இந்து மதத்தை எம் மக்கள் எம் பண்பாட்டிற்குள் கலக்க விடாமல் இருந்திருந்தால் எமது இனம் இன்று நிச்சயமாக உலகின் முன்னோடி இனமாக இருக்கும்.
தமிழினம் அறிவாற்றலும், திறமையும் உள்ள ஒரு இனம்! ஆனால் அவா்கள் இதையெல்லாம் கோயில்கள் கட்டுவதிலும், பண்டிகைகள் கொண்டாடுவதிலுமே செலவிடுகிறாா்கள்!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

