11-18-2004, 01:11 AM
தம்பி தம்பட்டம் அடிச்சது நாங்கள் இல்ல...இது கட்டுறம் அது கட்டுறம்...இவர் வாழ்த்தினார் அவர் வாழ்த்தினார் என்றது நாங்களில்ல... மாவீரராய்த்தான் தாயகத்துக்கு உதவ வேண்டும் என்றால் இன்று தாயகத்தில் பணி புரியும் சகலதுறை உத்தியோகத்தர்களும் மாவீரராய்த்தான் போயிருக்க வேண்டும்... அதை போராளிகள் கூட கோரவில்லை.....!
இன்று நாம் கல்வி என்றால் என்ன என்று அறிய தங்கள் சுகங்களை மறந்து வெளிநாடு ஓட வசதி இருந்தும் எம்மோடு செல்லடிக்குள்ளும் சேவை செய்த அதிபர்கள் ஆசிரியர்கள்... உயிர் காத்த வைத்தியர்கள் முதல் கடைநிலை உத்தியோகத்தர் வரை... சாதாரண வியாபாரி முதல் விற்கு கட்டித்தந்த அங்கிள் வரை எல்லோரும் பெருமைக்குரியவர்கள் தான்...மாவீரர்கள் போல இல்லாவிட்டாலும் அவர்களின் சேவையும் அந்த மண்ணில் மதிக்கப்படுகிறது....!
இளைஞர்கள் இளைஞர்கள் என்று தம்பட்டம் அடிக்கிறீர்களே..இங்கே பல இளைஞர்கள் தங்களை இனங்காட்டாது சமூகத்தின் பல மட்டங்களையும் பிரதிபலித்து கருத்துரைக்க வேண்டும் என்றும் சிந்திக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>