11-18-2004, 12:47 AM
தம்பி நீங்கள் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு இவ்வளவும் செய்கிறீர்கள்..அதைச் சுவாசிக்க முடியாத நிலையில் கூட சிங்கத்தின் குகைக்குள் இருந்து இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது... 10 வருடமாக இடம்பெயர்ந்து அலைக்கழிந்த நிலையில் கைவிடப்பட்ட மக்களுக்கு இப்ப நீங்கள் செய்யும் உதவி பேருதவியல்ல.... பயங்கரவாதிகளுக்கு உதவும் இளைஞர்கள் என்று பிடித்த காலத்தில் கூட தம் சுகபோகத்தை மறந்து குளப்படிகளைத் துறந்து உதவியவர்கள் பலர்... அதை பெருமைக்காகச் செய்யவில்லை...அதை கடமையாகச் செய்தவர்கள் பலர்...அவர்களை எவரும் இன்றும் அணுக முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....அவர்கள் பாராட்டுக்களை எதிர்பார்த்தும் செய்யவில்லை...தங்கள் உறவுகளுக்காக செய்த தியாகங்கள் அவை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

