11-18-2004, 12:47 AM
நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் இப்படி வாழ்பவா்கள் மிகக் குறைவு. அது மட்டுமல்ல எது சரி எது பிழை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறு பட்டது. எனக்கு சரி என்று படுவது உங்களிற்கு பிழையாகப் படலாம். உங்களிற்கு சரி என்பது எனக்கு பிழையாகப்படலாம். எனவே 100 வீதம் சரி என்பது இங்கு எதுவுமே இல்லை.

