11-18-2004, 12:43 AM
Quote:நீங்க பதினாறு வயதில இங்க இருந்திருந்த என்ன எல்லாம் பண்ணியிருப்பியள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஊரில உங்களை சுற்றி ஆயிரம் கண் இருக்கும். உங்களால தப்பு பண்ண முடியாத நிலமை. இங்க அப்படி இல்லை. இதுவும் அண்ணன் திரு பாலகுமாரன் சொன்னது தான்.
ஆயிரம் கண்ணிருக்கா இல்லையா என்றதைவிட.. நம்மை நாமே புரிஞ்சு.. நமக்குள் ஒரு வழிமுறையை வகுத்துக்கொண்டு வாழ்கிறது தான் மனிதருக்கு அழகு.. இங்கு அல்ல நம்ம நாட்டிலையே பெற்றாருடன் இருந்து பல விளையாட்டுவிடுபவர்களும் இருக்கிறார்கள்.. யாரும் பெற்றோர் உறவினர் இல்லாமல் தனியாக இருந்தும்.. கட்டுப்பாடுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.. எல்லாத்திற்கும் நாம் தான் காரணம்.. ஆயிரம் கண் கண்காணிக்கவில்லை என்றுவிட்டு நாம் எப்படியும் இருக்கலாம் என்பதைவிட நாம் யார் எப்படி வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் நல்லது.. எல்லாருக்கும் நமக்கு மட்டும் அல்ல நம்ம சழூகத்திற்கும்.. தான்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

