11-18-2004, 12:37 AM
நீங்க பதினாறு வயதில இங்க இருந்திருந்த என்ன எல்லாம் பண்ணியிருப்பியள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஊரில உங்களை சுற்றி ஆயிரம் கண் இருக்கும். உங்களால தப்பு பண்ண முடியாத நிலமை. இங்க அப்படி இல்லை. இதுவும் அண்ணன் திரு பாலகுமாரன் சொன்னது தான்.

