11-18-2004, 12:22 AM
[quote=thaiman.ch]வணக்கம்
கெட்ட பெயர் எடுக்க ஒரு வினாடி போதும்! நல்ல பெயர் எடுக்க வருடங்களாகலாம்!
நாங்கள் எத்தனை நல்ல காரியங்கள் பண்ணிணாலும் அதை ஒரே ஒரு கெட்ட காரியத்தில் மறைத்துவிடலாம்! உதாரணமாக கருணாவை எடுத்துக்கொள்ளுங்கள்!
மற்ற இனத்தவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பது எமக்கு முக்கியமில்லை. எங்கட வீட்டுக் குப்பய நாங்கள் முதல்ல ஒதுக்குவம்!
வெளிநாட்டில தமிழர்களிற்கு அனைத்து நாடுகளிலும் நன்மதிப்பு உண்டு. அதையெல்லாம் கெடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? 1000 கரடிகளிற்கு மத்தியில் ஒரு வெள்ளைக்கரடி இருந்தா, அந்த வெள்ளைக்கரடி தான் மக்கள் கண்ணுக்கு வித்தியாசமா தெரியும்! நாங்கள் எவ்வளவு தான் நல்லது பண்ணிணாலும், நாங்கள் பண்ணுகிற தவறு தான் உலகின் கண்களிற்கு தெரியும்! இது தமிழர்களிடத்தில் மட்டுமல்ல அனைத்து இனத்தவர்களிடத்திலும் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட வயதினர் குழுக்களாக சேர்ந்து வண் முறை செய்வது அனைத்து இனத்தவர்களிடத்திலும் உள்ளது. குறிப்பிட்ட வயது என்று நான் சொல்ல வருவது 16-20 வயதுப் பிரிவினரையே. இது ஒரு வயதுக்கோளாறு. இந்த வயதில் அனைவருமே இப்படித் தான். நானும் தான்!
இளைஞர்களை தவறாக சொல்பவர்களிற்கு நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய வயதில நீங்கள் இங்கு இருந்திருந்தால் எப்படியெல்லாம் ஆடியிருப்பீர்கள்?
தம்பி உங்களுக்கு ஒன்று தெரியுமோ... கிட்டத்தட்ட நீங்கள் குறிப்பிட்ட வயதெல்லைக்கு உட்பட்ட எங்கள் சகோதரங்கள் தான்...உலகம் போற்றும் வகையில் உயர் ஒழுக்கம் நிறைந்த போராளிகளாக தாயகத்தில் உருவாகின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள்...!
உங்களின் பலவீனங்களை பலமாக காட்டிப் பிழைக்க எண்ணாதீர்கள்...! உண்மையான பலம் பலவீனத்தை அறிய முற்படுங்கள்...! உண்மையான பலத்தை இனங்கண்டு அதன் வழி செல்லுங்கள்..உங்களைப் பலப்படுத்த முயலுங்கள்....! மனமுண்டானால் இடம் உண்டு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>