11-17-2004, 11:02 PM
Meera Wrote:நான் அறிந்த வரையில் உவைக்கு அங்க ஒரு தொட÷பும் இல்லையாம். சும்மா வெளியில சனத்திற்கு படம் காட்டத்தான் (நடிக்கத்தான்) உந்த பெயரை பாவிக்கினமாம்....மீரா எனக்கென்னென்டா இவை சனத்திற்கு படம் காட்ட மட்டும் இந்தப் பெயரைப் பயன்படுத்திற மாதிரித் தெரியேல்லை. விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுக்கிறதிற்கென்றே அப் பெயரைப் பாவிக்கினம் போல.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

