11-17-2004, 10:55 PM
தலைவர் தானே சொல்லி அனுப்பிட்டாரே பிறகென்ன... அம்மாவுக்கு ஸ்பெசலா தலைவர் ஒண்டும் சொல்லப் போறதில்ல... அம்மாவின்ர ஆட்டம் அடுத்த வருசத் தொடக்கத்தில சட்டப்படி முடிய வேணும்.. முடிக்காட்டி குழப்பம் தான்...
அதுபோக அம்மா ஒன்று சொல்லி முடிக்கிறத்துக் கிடையில வீரவன்ச வீர வசனம் பேசுறார்... அங்கால அருணா கருணா மாதிரி புலம்புறார்...அம்மாவுக்கு தன்னச் சுத்தி உள்ளதுகளையே கட்டுப்படுத்தத் தெரியல்ல... அதுக்க கதைச்சு என்னத்தச் செய்யப் போறா... உது உலகத்தைப் போக்காட்ட... தன்ர பலவீனத்தையும் பேரினவாதத்தின் சினத்தையும் மறைக்க.... உலகின் கண்ணில் இருந்து மறைக்க... ஒரு நாடகம்...அங்கால வகை வகையா பாதுகாப்பு ஒப்பந்தமாம்...எல்லாரும் தானே சொன்னவே யாழ்ப்பாணத்தைப் பிடிக்காதேங்கோ...பேச்சுக்கு வாங்கோ தீர்வு எட்டுவம் எண்டு...இப்ப என்ன ஒப்பந்தம் வேண்டிக்கிடக்கு...!
நான் பேசத்தயார் புலிதான் தயங்குது....எண்டிட்டு பழியப் போட்டு திருவிழாத் தொடங்கத்தான் முயற்சி... பாப்பம் புலி என்ன காய் நகர்த்துதெண்டு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>