11-17-2004, 02:27 PM
யாரோ ஜெயா என்பவரே...
உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் போல இருக்கா அதற்கு பல ஆயிரம் கருத்துக்களங்கள் (forums) இருக்கு அங்க போய் அலட்ட வேண்டியதுதானே... உங்க தமிழ் பெருமையையும் காட்ட வேண்டியதுதானே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது தமிழ் களம் தமிழ் தெரிந்தா தமிழில் எழுதுங்க... உந்த பந்தா இங்கிலீஷ் இங்க தேவையில்லை... இங்கு தேவை பூர்த்தி செய்ய சாதாரண இங்கிலீஷ் போதும்....நீங்க வெள்ளைக்காரனுக்கே இங்கிலீஷ் வேதம் படிப்பிப்பியள் எண்டதும் எமக்குத் தெரியும்....! <!--emo&

வந்தா நயமா வணக்கம் சொல்லி தமிழ் நாகரிகப்படி நடவுங்கள்...! குருவிகளுக்கு தீனி போட மாந்தோப்பு இருக்கு... மற்றவர்களை நாடவேண்டிய தேவை இல்லை குருவிகளுக்கு.....! <!--emo&

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>