07-27-2003, 06:15 PM
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் இன்று ஞாயிற்றுக்க்pழமை (27.07.2003) காலை 8.00 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலுப்படிச்சேனை பாடசாலை மைதானத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் உலங்கு வானு}ர்தி மூலம் வருகை தந்துள்ளார்.
இவரை மட்டு- அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கேணல் கருணாம்மான் உட்பட ஏனைய தளபதிகள் வரவேற்றனர். மீனகம் இராணுவத்திளத்தில் இன்று நடைபெறும் அன்பரசியின் நினைவு தின நிகழ்வில் அன்பரசியின் நினைவுத்து}பியைத் திறந்து வைப்பதுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு போராளிகளுக்கு சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.