11-17-2004, 11:38 AM
உவள் சந்திரிகாவுக்கு வேற வேலையே இல்லையா?
2 வாரத்துக்குள்ள புலிகள் பதில் சொல்லாட்டி என்னவாம் பண்ண போறா?
சந்திரிகா என்ட உடன தான் ஒரு விடயம் நினைவுக்கு வருது. இப்ப கிட்டடீல மாலை தீவில ஒரு பிரச்சனை நடந்தது தானே. அதுக்கு இவா சந்திரிகா மாலதீவு அதிபருக்கு புத்திமதி சொல்லியிருக்கிறாவாம். அதுவும் என்ன என்டு, மாலதீவை சனநாயக முறையில நடத்த சொல்லி??? இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்லுறது? யார் யார் எல்லாம் சனநாயகத்தை பற்றி பேசுற என்டு ஒரு இது இல்லையா?