11-17-2004, 05:01 AM
ஊமை Wrote:என்னைக் கவர்ந்த சிறுகவிதை.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஈரைந்து மாதங்கள் நீ என் கருவறையில் தங்கினாய் __ இன்று
நான் தங்க உன்னிடத்தில் ஓர் அறை இல்லையென்கிறாய். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
புலம் பெயர்ந்த மண்ணில் உள்ள ஓர் தாயின் குமிறல்
:roll:
அடடா வரும்போதே மனதை பாதிப்பதான கவிதையுடன் வருகிறீர்களே
. உண்மைகள் என்றும் உற்ங்குவதில்லை என்பதுபோல் நீங்களும் எழுதித்தள்ள வாழ்த்துக்கள்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஈரைந்து மாதங்கள் நீ என் கருவறையில் தங்கினாய் __ இன்று