07-27-2003, 05:04 PM
<img src='http://thatstamil.com/images11/cinema/kannathil-300.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.com/images11/cinema/kannathil-300a.jpg' border='0' alt='user posted image'>
கன்னத்தில் முத்தமிட்டாலில் மாதவனுக்கு சிங்கள நண்பராக நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ்க்கும் விருது கிடைத்துள்ளது....! இவருடனும் முன்னர் குறிப்பிட்டவர்களுடனும் துணை நடிகர் சந்திரசேகரும் விருதைப் பெறுகிறார்....
மொத்தம் ஆறு விருதுகள் பெற்று... தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஆறு இந்திய தேசிய விருதுகள் பெற்ற ஒரே படமாக இப்படம் விளங்குகிறது.....இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் கரும்புலித்தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.....!
வைரமுத்து தனது 5வது தேசிய விருதை இப்படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாட்டிற்காக பெற்று..... இந்திய வரலாற்றுச் சாதனையாக ஒரு பாடலாசிரியர் பெற்ற அதி கூடிய இந்தியத் தேசிய விருதுகளாக இவரின் மொத்த விருதுகள் அமைய வகை செய்துள்ளது....அடுத்து ரகுமான் தனது 3 வது தேசிய விருதைப் பெறுகிறார்...அவரும் இப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இவ்விருதைப் பெற்றுக் கொள்கிறார்.....
இங்கு சிம்ரனுக்கோ அல்லது மாதவனுக்கோ எவ்விருதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...!
தகவல்கள்...தற்ஸ் தமிழ் டொட் கொம்..

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>