07-27-2003, 04:01 PM
S.Malaravan Wrote:அப்ப மாணவசமுதாயம் பட்ட பாடு தெரியாதாக்கம் அப்ப நீர் படிக்கேல்லையாக்கும். 400 ஆமி இருக்கேக்கை எண்டுறீர் அப்ப அவங்கடை அடிமைகள் நீங்கள் சொந்த சமுதாயத்துக்கு செய்ததை மறந்தீட்டீங்களோ? என்ன வென்றாலும் எல்லாம உங்களைப் போல அடிமைகளுக்கு கிடைத்தால் சரி என்று அண்டைக்கும் எண்ணிநீர்கள் இப்பவும் அப்படியோ? அஃது நடவாது கிழம(ந்)தியார் நீர் எதுவும் அனுபவபடாதனீர் பத்திரிகையில் வந்ததை பார்த்து சொல்லுறீர் நாம் அனுபவப்பட்டு துன்பப்பட்டு துடித்தெழுந்தவர்கள் தூக்கமின்றி படித்து வெட்டுபுள்ளியாலை 3 புள்ளி காணாதென்று வெட்டி விடப்பட்டனாங்கள் காத்திருத்தல் நிலையிலும் இடம்மில்லை இதன் பின் என்ன பொறுமை தமிழனுக்கு என்ன மானம் இல்லையா? உன் போல் சேவகம் செய்யபள்ளிக்கூடம்.. போகாமல்.. படிக்காமல்.. சந்தியிலைநிண்டு.. காசுதண்டி.. ஆருக்கும்.. கல்லெறி;; கூலிவேலைசெய்த.. மாணவரைப்பற்றியோ.. சொல்லுறியள்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

