11-16-2004, 04:24 PM
யாழ்தேவியில் காதல் செய்தால்....
அவருடைய இணையத்தளத்திலிருந்து
20-24Kbps (தரம் குறைவுதான்...)
இப்படி ரசிக்கக்கூடிய பாட்டை நண்பனுடைய கணணியில் கேட்டபிறகுதாான் இந்தப் படம் பற்றிய விபரம் அறியமுற்பட்டேன்....இப்பபொழுது இந்தப் படத்தை பார்க்கவேண்டும் எனும் ஆர்வம் எழுந்துள்ளது
இப்படியான ஹிட் பாடல்களை வானொலியில் போடவேண்டாம் என்று அவர் சொல்லியிருப்பார் என நான் நினைக்கவில்லை...