11-16-2004, 04:07 PM
துரோகத்தளமென்று தெரியுதுதானே...பிறகேன் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறியள்? அவையள் இதுவும் எழுதுவினம் இதுக்கு மேலையும் எழுதுவினம்....ஏனென்றால் உங்களைப்போல சிலர் அதையும் மதித்து வாசித்து குழப்பமடைவதால்தான்.... :twisted:
துரோகத்தளம் அப்படி எழுதுறாங்கள் துரோக வானொலி இப்படிச் செய்கிறார்கள் என்று அழுவோர்தான் துரோகிகளை வளர்க்கிறார்கள் :evil:
மக்கள் தெளிவாகத்தானிருக்கிறார்கள்
உங்கள் இணையம் சொல்வதும் வானொலி பாடுவதும் அவர்களுக்கு
"லொள் லொள் லொள்" ரோட்டில தெளிவாக நாம் போகும்போது இயலாமையால் இப்பிடி கனக்க குரைக்கும்...அதுமாதிரித்தான் :evil: :twisted: :evil: