11-16-2004, 01:17 PM
Quote:பறக்கும் போது காண்பது எல்லாம் விடுப்பாகிடுமா- இல்லை
பறக்கும் போது காண்பது விடுப்பல்ல அவை காட்சிகள்.
சொடுக்கு போடும் நேரத்தில்
சொட்டு தூரம் பறந்து ஏதோ பெரிதாய்
விடுப்பு பார்த்து பழகிட்டுது
பழக்க தோசம் என்கிறீர்கள்
செவ்வாய் தோசம் நீங்க
ஏதாவது செய்து
சோடி சேர்ந்து
ஓரம் போங்களேன்
மாந்தோப்பில்
தென்னையோ, பனையோ
இருக்காமலா போய் விடும்
பேந்து மப்புக்கு என்ன குறை
மாந்தோப்பு குருவியே..!
மனமே இல்லாத குருவிக்கு
மலருக்கு கொடுக்க
ஒருமனமா..?
அதுவும் மங்காத கொள்கையுடன்
சின்ன குருவிகளோ
சிங்கார குருவிகளோ
சிலேடையாக பேசி
சில்மிசம் புரிந்து
சிறியோர் போல் நடிக்கின்றன
தம்பி நல்லாய் இருக்கே கவிதை.... ம் குருவிகளின் பதிலும் நல்லாய் தான் இருக்கு... என்ன நடந்தது ஒருசில தினங்களாய் களத்தில இருவரும் கவிப்போர்ல இறங்கிட்டீங்கள்... எனிதிங் றோங் கியர்...??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

