11-16-2004, 06:25 AM
நன்றி கவிதன், தமிழினி,
இந்த கருத்துக்களமானது உண்மையில் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆனால் இதை நல்ல நோக்கத்துக்கு பயன்படுத்ததெரியாமல் பலர் உள்ளனர் .
இந்த கருத்துக்களமானது உண்மையில் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆனால் இதை நல்ல நோக்கத்துக்கு பயன்படுத்ததெரியாமல் பலர் உள்ளனர் .
Quote:ஆனால் அது தமிழுக்கு எதிரானதாக இலாலாமல் இருந்தால் சரி.கவிதன் எப்படி சொல்லிவிட்டீர்களே? ஐந்து எழுத்தில் என் மூச்சு இருக்கும் அதுதான் T.A.M.I.L