Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவி இன்றி களம் . . .
#16
குருவிக்கு...
சாட்டும் இல்ல சாத்திரமும் இல்ல
செவ்வாயும் இல்ல தோசமும் இல்ல
இருக்கிறது சொண்டும்
இரண்டு சிறகுகளும்
சுதந்திரமாய் பேசப் பறக்க....!

மாந்தோப்பில் இல்லை
தென்னையும் பனையும்
இருந்தாலும் குருவிகள் நோக்கா
மப்புச் சமாச்சாரம்
அவை குருவிகளுக்கு விரோதிகள்...!
குருவிகள் குடிப்பதோ தேன்
குலாவுவதோ ஒரே மலர்
தத்தித் திரிவதோ மாமரக்கிளையில்
கொத்துவதோ மாங்கனி
மொத்தத்தில் குருவி ஒரு சைவம்
அசைவம் அதுக்கு தூரம்....!
குருவி சின்னது
கொள்கை பெரியது
பறக்க நினைப்பது அண்டவெளிக்கு
முடியுமோ.....
முயன்று பார்க்கிறது
முடிய முதல் முடிஞ்சாச் சரி
இல்ல...நேரா பரலோகம் தான்...!
தொடரும் முயற்சி அதுவரை
அடுத்த பிறவிக்கு ஒத்திவைப்பு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 11-15-2004, 09:06 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 09:31 PM
[No subject] - by kavithan - 11-15-2004, 11:05 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 11-15-2004, 11:31 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 11:48 PM
[No subject] - by tamilini - 11-15-2004, 11:55 PM
[No subject] - by kuruvikal - 11-15-2004, 11:59 PM
[No subject] - by tamilini - 11-16-2004, 12:04 AM
[No subject] - by MEERA - 11-16-2004, 12:23 AM
[No subject] - by kavithan - 11-16-2004, 01:04 AM
[No subject] - by kavithan - 11-16-2004, 01:24 AM
[No subject] - by MEERA - 11-16-2004, 01:40 AM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 02:14 AM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 02:40 AM
[No subject] - by வெண்ணிலா - 11-16-2004, 06:57 AM
[No subject] - by shobana - 11-16-2004, 11:02 AM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 12:21 PM
[No subject] - by tamilini - 11-16-2004, 01:17 PM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 01:26 PM
[No subject] - by kavithan - 11-16-2004, 05:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)