11-16-2004, 01:09 AM
hari Wrote:நன்றி கவிதன், உண்மையிலேயே நீங்கள் மூவரும் இல்லை என்றால் எப்பவோ நான் கருத்துகளத்தில் இருந்து விழகியிருப்பேன். நல்ல விடயங்களுக்கு உற்சாகப்படுத்த தெரியாதவர்களே இங்கு அதிகம் உள்ளனர் என்பது மனவருத்தத்துக்குறியது
இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதேங்க ஹரியண்ணா... ஏன் ரொம்ப அsட்டுவான் என்று மற்றவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.. அதைவிட எல்லாரும் மினக்ட்டு எழுதிக்கொண்டிருக்க மாட்டார்கள்.. ஆனால் பாப்பினம்.. சோ நீங்கள் எழுதுங்கள் போடுங்கள்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

