11-15-2004, 11:31 PM
kuruvikal Wrote:விடுப்பு வரின்
விழுந்தடிச்சுப் பாக்குங்கள் குருவிகள்
கலாட்டாக் குருவிகள் தான்
களத்தில் கனபேருக்கு கலக்கம்
கவிபாட கலாட்டா தடையென்றால்
தடை விலகல் அழகு....
குருவிகள் அழகுகான
அவசரப்படுகுதுகள்
விடமாட்டியள் போல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
ஆகா
விடுப்பு பார்ப்பதில்
இந்த
குருவிகள் விழுந்தடிக்குமா..?
அடடா.. பறந்தடித்து
திரிந்தவைகள்
விழுந்தடித்து
விடுப்பு பார்கின்றனவாம்
வில்லண்டமான குருவிகள் தான்.
அது என்ன
தடைதாண்டல் மாதிரி
சொலுது குருவி
"தடைவிலகல் அழகு"
என்று .. அதுவும்
கலாட்டா கலியாணம்
கவிபாட தடையாக இருந்தால்.
இப்படியே போனால்
தோப்புக்குள்
தோரணம் கட்டி
குருவிக்கு
இறுதிமரியாதை
இனிதே நடத்திடுவர்.
ஆமா
என்ன அழகு தேடுதுகள்
குருவிகள்..?
பெண் குருவி ஒண்டும்
மாட்டலையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

