11-15-2004, 08:20 PM
hari Wrote:நன்றி கவிதன், உண்மையிலேயே நீங்கள் மூவரும் இல்லை என்றால் எப்பவோ நான் கருத்துகளத்தில் இருந்து விழகியிருப்பேன். நல்ல விடயங்களுக்கு உற்சாகப்படுத்த தெரியாதவர்களே இங்கு அதிகம் உள்ளனர் என்பது மனவருத்தத்துக்குறியது
இல்லை அண்ணா பலரும் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஏன் சும்மா எழுதுவான் எண்டு நினைப்பார்கள் அவ்வளவும் தான். நீங்கள் தொடர்ச்சியாக தாருங்கள் பலர் இருகிறார்கள் வாசிக்க .. உற்சாக படுத்த வில்லை என்று கவலை படாதீர்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் ...ஆனால் அது தமிழுக்கு எதிரானதாக இலாலாமல் இருந்தால் சரி. வாறவர்களில் பலர் விடுப்பு கதைக்க வருபவர்கள் மாதிரி வந்து சும்மா தேவையில்லாத சாக்கடைகளை கொண்டந்து போடு கருத்தாடுவதிலும் பார்க்க நகைச்சுவையகவும்.. நல்ல கவிதைகளையும் பிரசுரிப்பது எவ்வளவோ மேல்... முந்தி அரசியல் பகுஇயுள் தான் எழுதுவது பிரச்சனை ஆனால் இப்ப வரவேற்பு பகுதியிலேயே ஒருவரே பல பெயர்களில் வந்து எழுதுகிறார்கள்.. இவர்கள் எல்லாம் இத்தலைப்புக்கு கீழ் கருத்தெழுத எந்தவித தகுதியும் அற்றவர்கள்..எனவே உங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் செய்வதை திருந்த செய்யுங்கள்.
[b][size=18]

