11-15-2004, 02:12 PM
எங்களைத்தாக்குறவையை இங்கு கொண்டுவந்த பெருமை இன்னுமொரு துரோக தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உண்டு தமிழரை ஏமாற்றுவதில் அவ÷களுக்கு நிக÷ அவையினுடைய திருவிளையாடல் கொஞ்ச நஞ்சமல்ல. ாிசீவா் வாங்கினால்தான் காட் என்று சொல்லி ஒரு தரம் குறைந்ததை மலிவாக வாங்கி அதிக விலையில் விற்றுவிட்டினம் .வாங்கினவை கொஞ் நாட்கிளிலை பழுதாகிப்போக சத்தம் போட அதை கொஞ்சக்காசுக்கு திரும்ப வாங்கி வேறொன்றை கூடியவிலைக்கு விற்றுவிட்டினம். பிறகு வேறொரு தொலைக்காட்சி தொடங்கி காட்டும் ாிசீவரும் சே÷த்து விற்றுவிட்டு கொஞ்ச நாட்களிலை நிறுவனத்தை மூடிவிட்டினம். ஏமாந்த சனங்கள் சண்டைக்குப் போக தொன்னாலிராமனின் பூனையும் குதிரையும் விற்ற கதைபோல நாங்கள் ாிசீவ÷தான் விற்றது காட் இலவசமாக தந்த நாங்கள் என்று ஏமாற்றிவிட்டினம். பிறகு இந்த வெறிபிடித்த பா÷ப்பனிய தொலைக்காட்சியையும் கொண்டுவந்துவிட்டினம். ஈழத் தமிழ்த்தேசியம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு நாலு காசு வந்தால் போதும் என்பது இவ÷கள் நிலைப்பாடு.
இவையின்ரை திருவிளையாடல்கள் நிறைய இருக்கு.
எங்களுடைய தேசிய வானொலி தொடங்கிய காலத்தில் அதை நிறுத்துவதற்கு புலி முத்திரை குத்தமுயன்று மூக்குடைபட்டவையளும் இவையள்தான். பின்ன÷ புலிப்பாட்டு போட்டு சவாாி செய்தவையளும் இவையள்தான்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் கண்டியளோ .இன்னும் இருக்கு பிறகு பா÷ப்போம்

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>