11-15-2004, 11:04 AM
வாருங்கோ இளங்குயிலன் வரவேற்கிறோம். வசந்தமாக வாங்கோ. உங்கை களத்திலை எரிமலைகளெல்லாம் உலவுது. உப்பிடித்தான் வாங்கோ எண்டு வரவேத்துப்போட்டு ஏனடா வரவேற்றோம் எண்டு தலையைப் பிச்சுக்கொள்றமாதிரி களம் கலங்கிது. நீங்கள் இளங்குயில்பாட்டோடையே வந்து போங்கோ. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::