07-27-2003, 03:13 PM
P.S.Seelan Wrote:உதவி செய்வது எதையாவது மனதில வைத்துக் கொண்டு செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள். பல்கலைக் கழக மாணவர் அவரிடம் தயவாய்த் தானே முதலில் கேட்டது. அழகாய் தானே விளங்கப்டுத்தினது. இவர் ஏன் அதற்கு மேல் எகிறப் பார்த்தார். அவர்கள் கேட்டதில் என்ன பிழையிருந்தது. இனி அழுது என்ன பயன். தமிழர் நன்றிகெட்டவர்கள் இல்லை. அதற்காக அவர்களை நாளும் ஏமாற்ற நினைத்தால் எப்படிப் பொறுப்பார்கள்.போராளி;; நினைவுத்துர்பி.. கட்டி..கையளித்திருந்தால்.. மாலைபோட்டு.. வரவேற்பீர்களாக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

