11-15-2004, 08:34 AM
Kuruvikal Wrote:அப்ப சாதியம் இல்லை என்றீங்க.... அப்ப எந்த அடிப்படையில கோஷ்டிகள் உருவாகுது...????! பல்கலைகழகங்கள் அடிபடையிலா... இல்ல... சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???!குருவிகளே
சாதிய ரீதியாக கனடாவில் எந்த தமிழ்த் தெருக் கோஸ்டியும் இல்லை என்பது 100 சதவீதம் உண்மையே. சாதியம் என்பது கனேடியத் தமிழ் இளைஞர்களிடம் இல்லைவே இல்லை என்று அடித்துக் கூறலாம்.
கனேடியத் தமிழ்த் தெருக் கோஸ்டிகள் எந்த அடிப்படையில் உருவாகிறார்கள் என்ற எந்த ஆராட்சியையும் நான் செய்யவில்லைக் குருவிகளே. ஆனால் அவர்கள் சாதிய ரீதியாக கோஸ்டிகளை வைத்திருக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.
Kuruvikal Wrote:சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???!குருவிகளே நீங்கள் இதை ஏன் எழுதினீர்கள் எண்டு எனக்குப் புரியவில்லை. இந்தாலும் அரைகுறைத் தமிழ் தெரிந்த ஆங்கில புலமைவாதிகள் எண்டு வருந்தும் நீங்கள் தயவு செய்து "அன் ஒவீசில்" போன்ற வற்றைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
பிறகு சொல்லாதேங்க ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு கீழேயும் மாணவர்கள் தமிழ் தெரிந்திருக்கிறார்களே என்று பெருமைப்படச் சொல்லி... தாயகத்தில் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி ஆதிக்கத்தின் கீழ் தமிழும் ஆங்கிலமும் தெரிந்துதான் இருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள்....!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

