11-15-2004, 08:05 AM
கருனா உங்களால் இந்த பகுதியை வயதுவந்தவர்களுக்கும் மட்டும் என்று மோகன் அண்ணா போடப்போகிறார்! அதற்கு பிறகு நான் இந்த பகுதிக்கு விசிட் பண்ணமுடியாமல் போகும். தயவு செய்து சில செந்தமிழ்களை சென்சர் பண்ணவும்!

