11-15-2004, 03:58 AM
அப்ப சாதியம் இல்லை என்றீங்க.... அப்ப எந்த அடிப்படையில கோஷ்டிகள் உருவாகுது...????! பல்கலைகழகங்கள் அடிபடையிலா... இல்ல... சில பல்கலைக்கழக இணையத்தளங்களப் பார்த்தா அன் ஒவீசியலா பல தளங்கள் பல்கலைக்கழகங்களின் பெயரில் அரைகுறைத் தமிழ் தெரிந்த... ஆங்கிலப் புலமைவாதிகளால் ஏட்டிக்குப் போட்டியா நடத்தப்படுகிறது தெரிகிறது அதுதான்....???! :wink:
பிறகு சொல்லாதேங்க ஆங்கில மொழி ஆதிக்கத்துக்கு கீழேயும் மாணவர்கள் தமிழ் தெரிந்திருக்கிறார்களே என்று பெருமைப்படச் சொல்லி... தாயகத்தில் பல தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி ஆதிக்கத்தின் கீழ் தமிழும் ஆங்கிலமும் தெரிந்துதான் இருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>