11-14-2004, 11:20 PM
Quote:என்னதான் மழுப்பினாலும் கனடாவில் நம்மாக்கள் குழப்படி கூடத்தான்... ஒற்றுமையில்லாத தன்மை... தற்பெருமை பேசுறது.. அதற்காயே வாழ்வது... சாதிப்பிரிவினைகள்... கோஷ்டி மோதல்கள்... சந்தியில் சண்டித்தனம்...பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாய் நடத்துவது..குருவிகளே நீங்கள் சொல்வதில் கோஸ்டி மோதல் சந்தியில் சண்டித்தனம் ஆகியவைதைான் கனேடிய தமிழ் இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. மற்றயவை எல்லாம் ஊரிலிருந்து வந்தவை. சாதிப் பிரச்சினையோ அல்லது சாதிப் பாகுபாடோ இங்கே தமிழ் இளைஞர்களிடம் அறவே கிடையாது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

